இன்றைக்கு நான்கு இலக்க எண்கள் இரண்டையையு எப்படி சுலபமாக பெருக்குவது என்று பார்ப்போம்.....
வழக்கம் போல நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய குறியீடு.....
1 2 3 4
|X X x X X |
. | X |
4 3 2 1
இதில் புதியதாக நுழைந்த குறியீடு ....... x
. X
இதன் அர்த்தம் இரண்டு முனையில் உள்ள இரட்டை எண்களின் பெருக்கல் மற்றும் இரண்டு முனைகளுக்குள் அடங்கிய இரட்டை எண்களின் பெருக்கல் .....
அதாவது
1 2 3 4
4 3 2 1
இரண்டு முனை எண்கள் என்பது மேல் பக்க எண்ணில் உள்ள 1 மற்றும் 4, கீழ்ப் பக்க எண்ணில் உள்ள 4,1.
இடைப்பட்ட இரட்டை எண்கள் என்பது மேல் பக்க எண்ணில் உள்ள 2 மற்றும் 3, கீழ்ப் பக்க எண்ணில் உள்ள 3,2.
இப்போது கணக்கை முயற்ச்சிக்கலாம்
1 2 3 4
|X X x X X |
. | X |
4 3 2 1
----------------------
(1*4), (1*3+2*4), (1*2+4*3+2*3), (1*1+4*4+2*2+3*3), (2*1+4*3+3*2), (3*1+4*2), (4*1)
| X X x X X |
. | X |
4,11,20,30, 20,11,4
இதை carry செய்து எழுதும்போது
4, 11, 20, 30, 20, 11, 4
5 3 3 2 1 1 4
1 2 3 2 1 (carry )
ஆக இதன் விடை 5332114
நீங்களும் முயன்று பாருங்கள்
விடையை எனக்கு கமெண்டில் பதிவு செய்யுங்கள்......
123X 346 ; 567x 675 , 3456x 1234 , 4433x 2233