பகல் கனவு

"பகல் கனவு பலிக்காதுங்கறது சரியதான் இருக்கு"

"எப்படி"

"ஆபீஸ்ல தூங்கும் போது ஆபீஸ்ல வேலை பாக்கற மாதிரி கனவு கண்டேன்"